kuttynagooch
Thursday, July 29, 2010
தடை
முல்லைக்கொடியில் பலாப்பழம் போல எளிதாய்த்தான் இருக்கிறது
உன்னை அணுகுவது,
பிய்த்துச்சுவைக்க தடை முட்களாய் நம் உறவு...
கையறு நிலை
நட்பெனும் போர்வை போர்த்தி தான் வருகிறேன் -உன்னிடம்
ஆனாலும் வியர்வைதுளிகலாய் வெளிவருகிறது காமம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)