Sunday, January 27, 2013

மௌனமாய் புதைந்து போன சோகங்களுக்கு கண்ணுக்குள்ளேயே காய்ந்து போன கண்ணீர்த்துளிகள் என்று பெயர் வைக்கலாமா?
நடுநிலை

நடுநிலை  என்பதின் வெகு ஜன புரிதல்
நல்லனவற்றை  ஆதரிக்காமலும்
தீயனவற்றை  எதிர்க்காமலும்
கண்டும் காணாமலும் செல்தல்..