நாளெல்லாம் சுற்றித்திரியும் தெரு நாய் எங்கே தண்ணீர் குடிக்கிறது...
பலமுறை பரத்தையிடம் சென்று வந்த ஆண்களுக்கு என்ன பெயர் இன்னும் வைக்கவில்லை தமிழில்..
நிசப்தம் என்ற blog மூலமாக Sheba Karim -ன் blog படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அதோடு கூட..A Little Time for yourself என்ற நல்ல கதையயும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. நிசப்தம் blog-ல் manikandan தமிழில் erotic எழுத்தின் பஞ்சம் பற்றி எழுதியிருந்தார்.. ஆனால் கதை பற்றி தெரியவில்லை ஆனால் எழுத்தின் வடிவில் லீனா மணிமேகலை / குட்டி ரேவதி எழுதுவதெல்லாம் உடலியல் பற்றியும் சிறிய அளவிலான erotic உணர்வுடன் உள்ளதை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்..லீனாவும் / குட்டி ரேவதியும் தங்கள் எழுத்தில் உள்ள gulty மற்றும் கழிவிரக்க உணர்வுகளை பிரித்து போட்டார்களேயானால் அவர்களின் எழுத்தின் வீச்சு அதிகமாய் இருக்கும் எனப்படுகிறது..லீனாவின் குமுதம் தொடர்கதை நல்ல தொடக்கம் போல தோணுகிறது..
இந்த link-ல் மேற்சொன்ன சிறுகதையை படிக்கலாம்..
http://shebakarim.com/category/erotica-2/