Wednesday, March 31, 2010

கிழக்குச்சீமையிலே....

Topic parthuttu ennada ivanum Vijayakumar madhiri vettiya madichu katti vasanam paesa porannu nenacha, change your thoughts pls.. I went to Bangladesh n Vietnam in last two months, choosing a good title is as tough as choosing a good gal friend, should be attractive as well meaningful (little tough in gal frenz is it?).. so the title is attractive n meaningful right?



Bangladesh- particulary Dhaka- has certainly two faces, but only two faces, it has a high class face and a very low class face, midle class people are not afford to cope up with the living conditions in Dhaka...

Largely people want to live a lavish life to show off and other side people are living very dizzy life because of the various external factors... எல்லாம் சொகுசு கார்கள் தான் இல்லாவிட்டால் கைரிக்ஷா, வாழ்க்கையின் இரண்டு பக்கங்களும் ஒன்றாக பயணம் செய்வதை தினமும் பார்க்கலாம். பெரிய அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஜவுளித்துறையில் விட்டுக்கொடுத்ததால் இங்கே தொழில் வந்து குப்பையை போல கொட்டுகிறது. ஆனால் அரசாங்கமோ இதில் வரும் வருமானத்தை வேறு பக்கம் திருப்பி தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் எரிவாயுவுக்கும் மிக்க பஞ்சத்தை ஏற்ப்படுத்தி வைத்திருக்கிறது. தனியார் துறை ஒத்துழைப்பை நாடுவதற்கு இது சரியான சமயம், இல்லாவிடில் கிட்டத்தட்ட எம்பது சதம் ஏற்றுமதி வருவாயை தரும் இந்த தொழில் செத்து ப போகும். கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய இந்த அரசு தயாராக இருப்பது போல தான் தெரிகிறது. நானும் ஒரு வேகத்தில் மாற்றுதல் வாங்கி கொண்டு வந்து விட்டேன்.. பார்க்கலாம் என்ன நடக்குமென்று ... கிழக்கு சீமையிலே பாகம் ஒன்று முடிந்தது .. பாகம் இரண்டு நாளை உங்கள் கணினி த்திரையில் ....

No comments:

Post a Comment