தாயாய் சேயாய்
தாரமாய் தலைவியாய்
தங்கையாய் தோழியாய்
பெண்ணாய் பொன்னாய்
பேதையாய் மேதையாய்
இன்பமாய் துன்பமாய்
அன்பாய் அறிவாய்
எல்லாம் பெண்ணாக நிறைந்திருக்கிறது இவ்வுலகம்
எல்லா நாளும் பெண்கள் தினமே ... வாழ்த்துக்கள்
as a mother, as a daughter
as a partner, as a leader
as a sister, as a friend
as a bold woman, as a gold woman,
as a silly, as a brilliant
as a love, as a hurt
this world is filled with femine..
celebrate Femine...