Friday, November 13, 2015

உறவில் திருடன், உணவில் அரக்கன்
இரவில் மிருகம், மனிதன்.

இந்த போஸ்ட் ல் ஒரு திருக்குறளின் உணர்வை கொண்டு வர முடியுமா எனப்பார்த்தேன்..முடிந்தால் இதைத்தொடர முடியும்..சம காலச்சவால்களை, வாழ்வியல் முறையை மற்றும் எண்ண மாற்றங்களை இப்படி 4+3 வார்த்தைகளில் அதே சமயத்தில் ஒரு சந்த நயத்தோடு சொல்ல முடிந்தால் இது வெற்றி தான்... சோம்பல்களை வெல்ல உதவும் ஏதாவது கடவுளின் துணையுடன்  செய்து முடிப்பேன்..

 

No comments:

Post a Comment