சூச்சூ மாரி...
முட்டாளு முட்டாளு நானு தான்
மூளையில்லாத ஆளுதான், சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..
தெனமும் தெனமும் திட்டுறா, ஆனாலும்
இவள சுத்துறேன், சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..
லேட்டு லேட்டா எந்திரிச்சு
ஓட்சு கஞ்சிய ஊத்துறா, சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..
கடை கடையா ஏறித்தான்
விண்டோ ஷாப்பிங் பண்ணுறா.. சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..
நாடு நாடா சுத்திதான்
நாலு ருபாய்க்கு வாங்குறா சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..
ரெண்டு சட்டினி கேட்டாக்க
சிண்டு முடியை ஆட்டுறா சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..
குண்டு குண்டு ரதியக்கா
ரெண்டு மடங்கு ஆயிட்டா சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..
No comments:
Post a Comment