Thursday, July 29, 2010

தடை

முல்லைக்கொடியில் பலாப்பழம் போல எளிதாய்த்தான் இருக்கிறது
உன்னை அணுகுவது,
பிய்த்துச்சுவைக்க தடை முட்களாய் நம் உறவு...

No comments:

Post a Comment